LATEST

6/recent/ticker-posts

எந்தெந்த சூழ்நிலைகளில் தாம்பத்தியம் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்_Under-No-Circumstances-Should-Marital-Involvement-Be-Avoided

எந்தெந்த சூழ்நிலைகளில் தாம்பத்தியம் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்
எந்தெந்த சூழ்நிலைகளில் தாம்பத்தியம் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்


✳️ தாம்பத்தியம் எல்லா உயிரினங்களுக்கும் மத்தியிலும் பொதுவானது.
✳️ இனப்பெருக்கும் என்பது இயற்கையின் கட்டாயம். தாம்பத்தியம் என்பது மனித வாழ்வில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வு.
✳️ தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை நிச்சயமாக நினைத்துப் பார்க்க முடியாதது தான்.
✳️ ஆனால், தாம்பத்தியம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது. 
✳️ நினைக்கும் போதெல்லாம் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள விரும்புவது மனித மனம்.
  
🔴எக்காரணம் கொண்டும் இந்த பத்து சூழல்களில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்கிறது மருத்துவ உலகம்.🔴

சிறுநீர் பாதை தொற்று: 
✳️ ஒருவேளை துணைக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டிருந்தால், அந்த காலக்கட்டத்தில் தாம்பத்தியம் ஈடுபவதை தவிர்க்க வேண்டும். 
✳️ ஆண்டி-பயாடிக் எடுத்துக் கொள்ளும் வரையிலும் அல்லது அதிலிருந்து முழுமையாக தீர்வுக் காணும் வரையிலும் உட லுறவை தவிர்த்தல் நல்லது. 
✳️ வலி இல்லையேல், உட லுறவில் ஈடுபடும் போது அசௌகரியங்கள் அல்லது அதிகமான வலி ஏற்படும் அபாயம் இருக்கிறது. 
✳️ சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தால், சிகிச்சையின் அளவு மற்றும் குணமடைந்து வரும் நிலையை கண்டு மருத்துவரிடம் உட லுறவில் ஈடுபடலாமா, கூடாதா என்று கேட்டறிந்துக் கொள்ள வேண்டும். 
✳️ வேக்ஸிங் பிகினி வேக்ஸிங் என்று கூறப்படுவது முற்றிலும் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை நீக்குதல். 
✳️ பிகினி போன்ற உடை அணிந்தால் தாம்பத்தியாக தெரிய, பார்க்க அசௌகரியமாக இல்லாமல் இருக்க இதை பெண்கள் செய்வதுண்டு. 
✳️ எரிச்சல் ஒருவேளை நீங்கள் அப்படியான டீப் பிகினி வாக்ஸிங் செய்திருந்தால், அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு உட லுறவில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 
✳️ அந்த காலக்கட்டத்தில் அந் தரங்க பகுதியில் சருமம் மிகவும் மென்மையாகவும், சென்சிட்டிவாகவும் இருக்கும்.
✳️ சிலருக்கு எரிச்சல் உணர்வு கூட ஏற்பட்டிருக்கலாம். 
✳️ இந்த நேரத்தில் உட லுறவுக் கொள்ள வேண்டாம். இது அசௌகரியமாக தான் இருக்கும்.
✳️ கர்ப்பக் காலத்தில் முதல் ஒருசில மாதங்களில் உட லுறவில் ஈடுபடலாம் என்று மருத்துவர்களே கூறுவார்.
✳️ இது அனைவருக்கும் பொதுவான கருத்து அல்ல. அவரவர் உடல்நிலையை வைத்து இது மாறுபடும். 
✳️ ஒருவேளை குழந்தை கருவில் இருக்கும் நிலை அல்லது தொப்புள்கொடி பிரச்சனை வேறு ஏதேனும் பிரச்சனைஇருந்தால் உட லுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். 
✳️ நீங்கள் கர்ப்பமாக இருந்தால், செக்கப் சென்று வரும் போது, எதற்கும் மருத்துவரிடம் குழந்தையின் ஆரோக்கியம் சார்ந்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா, வேண்டுமா என்பதை கேட்டகலாம்.
✳️ தாம்பத்தியத்தை ஒருபோதும் ஒருவரின் ஆசைக்காக அல்லது ஏதேனும் அட்வேண்டேஜ் எடுத்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள கூடாது. 
✳️ ஒருவேளை உங்களுக்கும் துணைக்கும் ஏதேனும் சண்டை ஏற்பட்டால் அதை தீர்த்துக் கொள்ள, சமாதானப்படுத்த தாம்பத்திய உறவில் ஈடுபட கூடாது. 
✳️ உங்கள் துணையை சமாதானம் செய்துவிட்டு தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள்(Psychologist) கூறுகின்றனர்.
✳️ ஒருவேளை உங்களுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருக்கிறது என்றால், நிச்சயம் சில காலம் உட லுறவை தள்ளி வைக்க வேண்டும். 
✳️ சுகப் பிரசவமாக இருந்தாலும், சிசேரியனாக இருந்தாலும் இது இரண்டுக்கும் பொருந்தும். அவரவர் உடல்நிலை மற்றும் பிறப்புறுப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் அல்லது சர்ஜரி(SURGERY) காயம் ஆறும் நிலையை வைத்து 3மாதங்கள் வரை உட லுறவை தள்ளி வைக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
✳️ இந்த சூழ்நிலையில் உட லுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.