LATEST

6/recent/ticker-posts

ஆட்டுக்கறியின் எந்தெந்த பகுதி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்_Attukariyin Enthantha Paguthi Sappital Ennenna Nanmaikal Kidaikum

❗️ஆட்டுக்கறியின் எந்தெந்த பகுதி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்❗️

✳️  நீங்கள் பொதுவாக கடைக்கு கறி வாங்க செல்லும் போது அங்கு தொடை கறியை கேட்டுக்கொண்டு வாங்குவீர்கள்.
✳️  ஏனென்றால் அதில் தான் அதிக சக்தி இருக்கும் என்று ஆனால் ஆட்டு இறைச்சியில் கொஞ்சம் கடினமாக இருக்கும்.

‼️ஆட்டுக்கறியின் ஒவ்வொரு பகுதியும் கீழே பார்க்கலாம்‼️
👇 ⬇️👇⬇️ 👇 ⬇️👇

🔶🔹ஆட்டின் கண்🔹🔶
◆ ஆட்டின் கண் சாப்பிட்டால் சாப்பிட்டால் நம் கண்களுக்கு சிறந்த பலத்தை தரும்.
◆ கண் பார்வையும் தெளிவடையும்.

🔷🔸ஆட்டின் கழுத்து🔸🔷
◆ ஆட்டின் கழுத்தானது சுவையாகவும் ருசியாகவும் சுவையாகவும் ருசியாகவும் இருக்கும்.
◆ இதில் கொழுப்புச்சத்து இருக்காது.
◆ வயது முதியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு எளிதில் மென்று சாப்பிடலாம்.

🔶🔹ஆட்டின் இதயம்🔹🔶
◆ ஆட்டின் இதயத்தை சாப்பிட்டால் மன ஆற்றலை தரும்.
◆ அதுபோல் நம் இதயத்திற்கும் பலத்தை தரும்.
◆ தைரியத்தை உண்டாக்கும் சக்தி இதற்கு உடையது.

🔷🔸ஆட்டின் தலை🔸🔷
◆ ஆட்டின் தலையை சாப்பிட்டால் நம் குடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
◆ இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

🔶🔹ஆட்டின் நுரையீரல்🔹🔶
◆ ஆட்டின் நுரையீரல் ஆனது நம் உடம்பில் உள்ள சூட்டை வெளியேற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.
◆ நுரையீரலானது மிகுந்த சக்தியை தரும்.

🔷🔸ஆட்டின் குடல்🔸🔷


◆ நம் வயிற்றில் ஏற்படும் குடல் புண்களை சரிசெய்யும் சக்தி ஆட்டின் குடலுக்கு உடையது.

🔶🔹ஆட்டின் நாக்கு🔹🔶
◆ ஆட்டின் நாக்கு சாப்பிட்டால் சாப்பிட்டால் குளிர்ச்சி ஏற்பட்டு பளபளப்பை ஏற்படுத்தும்.
◆ உடம்பில் ஏற்படும் சூட்டை குறைக்கும்.

🔷🔸ஆட்டின் கொழுப்பு🔸🔷
◆ ஆட்டின் கொழுப்பானது இடுப்பு பகுதிக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும் சக்தி உடையது.

🔶🔹ஆட்டு கால்கள்🔹🔶
◆ ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால், எலும்புக்களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும்

🔷🔸ஆட்டு சிறுநீரகம்🔸🔷
◆ இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும்.
◆ ஆண் குறிக்கு வலிமை தரும்.

இந்தப் பதிவில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
👉சந்தேகங்கள் இருந்தால் பதிவுசெய்யவும்👈
👉அனைவருக்கும் பகிருங்கள்👈
                    🙏 நன்றி🙏