🔵ஆதார் சான்று இல்லாமல் புது சிம் கார்டு வாங்குவது எப்படி?
◆ ஆதாரின் புதிய கே.வை.சி அம்சம் குறித்து அதிகப்படியான குழப்பங்கள் நிலவி வந்தன.
◆ தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி புதிய சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் சான்று தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔵ஆதார் சான்று அல்லது ஆதார் எண் இல்லாமல் புதிய சிம்கார்டு எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்.
●அரசு சான்று பெற்ற அடையாள சான்று ஏதேனும் பயன்படுத்துதல்.
●மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது வாக்களிக்கும் வாக்காளர் அட்டை போன்ற அரசு சான்று பெற்ற ஏதேனும் சான்றின் நகல் ஐ கொடுத்து புது சிம் இணைப்பினைப் நாம் பெற முடியும்.
● கார்டு வழங்கும் நிறுவனம் உங்களின் ஏதேனும் அடையாளச் சான்றினை ஸ்கேன் செய்தோ அல்லது புகைப்படத்தை எடுத்துக் கொண்டு உங்களின் கையொப்பத்தை பெறுவர், இதில் அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் முறையில் நடைபெறும்.
●இதனால் நெட்வொர்க் ஆக்டிவேஷன் மிக வேகமாக நடைபெறும்.
●சிம்கார்டு வழங்குவோர் உண்மையான ஐ டி ஒன்றை வைத்திருப்பார் அதை கொண்டு சிம்கார்டு நம்பகத்தன்மை கே. வை. சி. வழிமுறைகளின் போது பயன்படுத்தப்படும்.
●வோடபோன் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே டிஜிட்டல் கே. வை. சி. என்ற முறையை உத்தரப்பிரதேசம் மற்றும் புதுடெல்லி மாநிலங்களில் தொடங்கிவிட்டனர்.
●புதிய சட்டத்தின்படி உங்களது சிம் கார்டு இ- கே. வை. சி. உடன் இணைக்க வேண்டிய தேவை இல்லை.
●ஆதார் கார்டுடன் இணைக்காத எந்த ஒரு நம்பர்களும் டீ-ஆக்டிவேட் செய்யப்படாது.
●புதிய சிம் கார்டு ஆக்டிவேட் செய்ய ஆதார் சாற்றையும் பயன்படுத்தலாம்.
●ஆதார் கார்டு இல்லாமல் புதிய சிம் கார்டு பெற முடியும் என தெரிந்து விட்ட நிலையில், சிம் கார்டு வழங்குவோர் அரசு சான்று பெற்ற அடையாள அட்டைகளை சான்றாக ஏற்காத பட்சத்தில், பயனர்கள் மத்திய தொலைத்தொடர்பு ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
●புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புதிய சிம்மிற்கு இன்டர்நெட் இணைப்பு அல்லது wifi வசதிகளை கே. வை. சி. மூலம் எளிமையாக பெற்றுக்கொள்ள முடியும்.