■ சாத்துக்குடி:
★ மனிதன் உடல் எடையை குறைக்க தினமும் சாத்துக்குடி ஜுஸ் குடிக்கலாம்.
★ பெண்களின் கர்ப்பப்பையை பலமாக்க சாத்துக்குடி பழத்தை சாப்பிடலாம்.
★ இப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்திற்கு மிகவும் நல்லது.

■ செவ்வாழைப்பழம்:
★ தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிபடியாக தெளிவு அடையும்.

■திராட்சை:
★ மனித உடம்பில் ஓடும் இரத்தத்தை சுத்தமாக்க வாரத்தில் ஒரு முறையாவது திராட்சையை சாப்பிட்டு வரவும்.

■ ஆரஞ்சு:
★ ஆரஞ்சுப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பல் சொத்தை ஆவதை தடுக்கிறது.
★ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வரலாம்.

■ சப்போட்டபழம்:
★மனித உடலில் நோய் கிருமிகள் நெருங்கவிடாமல் தடுக்க சப்போட்டா பழத்தை சாப்பிடலாம்.

■ பப்பாளி:
★ ஆண்களின் ஆண்மையை விருத்தியாக்க பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரலாம்.
★ பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு நீங்க பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரலாம்.
★ சிறுநீர் கல் அடைப்பு ஏற்பட்டால் பப்பாளி சாப்பிடலாம்.

■ எலுமிச்சைப்பழம்:
★ எலுமிச்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
★ இரத்த ஓட்டத்தை சீராக்க எலுமிச்சை பழத்தை சாப்பிட்டு வரலாம்.

■ பேரிச்சம்பழம்:
★ பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் கோளாறு ஏற்படுவதை தடுக்கிறது.
★ இருமல் பிரச்சனைக்கு இது நல்ல மருந்து ஆகும்.

■ நாவல்பழம்:
★ நாவல்பழத்தை தொடந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய இந்த பழத்தை சாப்பிடலாம்.
★ நீரழிவுக்கு இது முக்கிய மருந்தாகும்.
★ மனித உடலில் ஏற்படும் குடல்புண்ணை அகற்ற இந்த பழத்தை சாப்பிடலாம்.