ஜலதோஷம் போக்கும் வெற்றிலை ரசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
🔶 வெற்றிலை - 6
♦️ தக்காளி - 2
🔷 உப்பு - தேவையான அளவு
🔶 மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
♦️ சீரகத்தூள் - 1 ஸ்பூன்
🔷 பெருங்காயத்தூள் - சிறிதளவு
🔶 வெற்றிலை - 6
♦️ தக்காளி - 2
🔷 உப்பு - தேவையான அளவு
🔶 மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
♦️ சீரகத்தூள் - 1 ஸ்பூன்
🔷 பெருங்காயத்தூள் - சிறிதளவு
தாளிக்க:
🔶 நெய் - 1 ஸ்பூன்,
♦️ சீரகம் - 1 சிறிதளவு
செய்முறை:
🔷 தக்காளியை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
🔶 லேசாக கொதி வரும்போது வெற்றிலையை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கலவையில் சேர்த்துத் தாளிக்கக் வேண்டும்.
♦️ வெற்றிலை ரசம் ரெடி.