தேவையான பொருட்கள்;
◆ சிக்கன் = 500கிராம்
◆ எண்ணெய் = தேவையான அளவு
◆ உப்பு = தேவையான அளவுே
◆ இஞ்சி = 30கிராம்
◆ பூண்டு = 6
◆ மஞ்சள் தூள் = 1 டிஸ்பூன்
◆ மிளகு தூள் = 1 டேபிள்ஸ்பூன்
◆ மிளகாய் தூள் = 1 டேபிள்ஸ்பூன்
◆ சிக்கன் மசாலா அல்லது மசாலா பொடி = 3 டேபிள்ஸ்பூன்

அரைக்க;
◆ இஞ்சி மற்றும் பூண்டை அரைப்பானில் போட்டு நன்கு விழுது போல அரைத்து கொள்ளவும்.
மசாலா பொடி செய்வது எப்படி;
◆ மிளகு, தனியா, சீரகம், பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றை வறுத்தே அல்லது காய வைத்தே பொடி செய்து பயன்படுத்தலாம்.

செய்முறை;
◆ முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
◆ பின்பு ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுதுடன் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
◆ பின்பு அத்துடன் சிக்கனை நன்கு கலந்து கொள்ளவும்.
◆தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும்.
◆ அடுத்து அதை குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
◆ பின்பு கடாயில் எண்ணெய் உற்றி சற்று காய்ந்த பிறகு சிக்கனை போட்டு பொறித்தெடுக்கவும்.
◆ சிக்கன்-65 ஆனது ரெடி...