💢தேவையான பொருள்:
◆பால்-1/2லிட்டர்
◆நுங்கு-6(தோல் நீக்கியது)
◆பன்னீர்-1டீஸ்பூன்
◆பிஸ்தா-50கிராம்
◆சர்க்கரை-100கிராம்
◆பால்-1/2லிட்டர்
◆நுங்கு-6(தோல் நீக்கியது)
◆பன்னீர்-1டீஸ்பூன்
◆பிஸ்தா-50கிராம்
◆சர்க்கரை-100கிராம்
💢செய்முறை:
❇️பாலை நன்கு காய்த்துக் கொள்ளவும் பிறகு நுங்கை தோல் நீக்கி அதனை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
❇️பிஸ்தாவையும் தோல் நீக்கி நீள வாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
❇️காய்ச்சிய பாலில் சர்க்கரை,நுங்கு, பிஸ்தா மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும்.
❇️இப்போது சுவையான நுங்குப் பால் தயார்.

💢குறிப்பு:
நுங்குப் பால் கோடை காலத்திற்கு ஏற்றது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும்.வாரம் இரண்டு அல்லது மூன்று தடவை கூட அருந்தலாம்.