அமெரிக்காவிலுள்ள இயற்கையான பகுதிகள், மேக மூட்டத்துடன் கூடிய மலைப்பகுதிகள் மற்றும் புல்வெளிகள் என பார்க்கும் இடமெல்லாம் அழகை கொண்ட இடமாக அமெரிக்கா உள்ளது.
நயகரா நீர்வீழ்ச்சி:
🔶 நயாகரா நீர்வீழ்ச்சி ஆனது அமெரிக்காவின் மிகப்பிரபலமான நீர்வீழ்ச்சிகளின் ஒன்றாகும்.
♦️ இந்த நீர்வீழ்ச்சி ஆனது மூன்று நீர்வீழ்ச்சிகளை கொண்டது.
🔷 இந்த நீர்வீழ்ச்சி ஆனது எங்கிருந்து பார்த்தாலும் கண்களுக்கு அற்புதமான காட்சிகளை தருகின்றது.
சான் பிரான்சிஸ்கோ:
🔶 சான்பிரான்சிஸ்கோ நகரத்தை ஆய்வு செய்ததில் 83 ஆண்டுகள் பழமையான கோல்டன் கேட் பாலத்தை தாண்டி தான் செல்ல வேண்டும்.
♦️ சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சில மைல் தூரத்தில் பார்த்தாள் ரியஸ்லி சிகரத்தின் இயற்கையை அற்புதமாக காட்சியளிக்கின்றது.
ஆர்சி சாக்லேட் தொழிற்சாலை:
🔷 ஆர்சி சாக்லேட் தொழிற்சாலை ஆனது உலகிலேயே அதிக சாக்லேட் உற்பத்தி செய்கின்றது.
🔶 இத்தொழிற்சாலையில் சாப்பிடுவதற்கு வகைவகையான சாக்லேட் வகைகளை உற்பத்தி செய்கின்றது.
♦️ தொழிற்சாலையின் வழிகாட்டி மூலம் சுற்றிப் பார்த்தால் மனநிம்மதியும், மகிழ்ச்சியையும் தருகின்ற வகையில் மோட்டார் வாகன அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
🔶 இது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரம் என அழைக்கப்படுகின்றது.
♦️ இது அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது.
🔷 நியூயார்க்கின் அமைதியான இடமாக சென்ட்ரல் பார்க் மற்றும் கட்டிட கலை அருங்காட்சியகம் உள்ளது.