◆ முட்டை தினமும் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகளையும் பார்ப்போம்.
◆ தினமும் ஒரு முட்டை எடுத்து கொள்ளலாம்.
◆ காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
◆ அதற்கு தினசரி ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
◆ முட்டையில் உள்ள புரத சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள் மற்றும் அதிக வலியை கொடுக்கிறது.
◆ முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் புரை போன்ற கண்களில் ஏற்படும் நோய்களுக்கு இது ஒரு நல்ல உணவாக இருக்கிறது.
◆ மேலும் கண்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
◆ நம் அன்றாட உணவில் தினமும் ஒரு முட்டையை எடுத்து கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.
◆ ஆய்வின் மூலம் ஒரு வாரத்துக்கு ஆறு முட்டைகளை சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் ரத்தத்தில் அல்லது ஒரே நிலையில் இருக்கும் என்பதை கண்டு பிடிக்கபட்டது.
◆ கெட்ட கொழுப்புகள் மூலம் நம் உடலில் உள்ள பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
◆ ஆனால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல் நலக் கோளாறு ஏற்படுவது இல்லை.
◆ உடவாகு மற்றும் உடல் உழைப்புக்கு ஏற்ற போல ஒவ்வொரு உணவு முறைகள் தேவைப்படும்.
◆ உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டையில் உள்ள வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் சாப்பிடலாம்.
◆ இதனால் உடலில் உள்ள சதைகள் நன்கு வலிமையாகும்.
◆ உடல் வலிமை அதிகம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வரலாம்.
◆ அதை சாப்பிட்டாலே போதும் ஏனெனில் மற்ற உணவுகளில் இருந்து சத்துக்கள் கிடைப்பதால் அதில் ஒன்று மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
◆ அப்படி எடுத்துக் கொண்டால் அது நல்லது.
◆ சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
◆ ஏனெனில் முட்டை சாப்பிட்டால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
◆ கோதுமை பிரட் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
◆ முட்டை இறைச்சி ஆகியவற்றில் சேர்த்துக்கொள்வது நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
◆ அது நோய் விளையக்கூடிய ஒன்றாய் இருக்கிறது.
◆ மிக முக்கியமானது முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டால் போதும் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.
