◆நெல்லிகாயின் மருத்துவ குணங்கள்◆
◆ நெல்லிகாயை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகள் தீரும்.
◆ உடல் எடை குறைப்பதற்கு நெல்லிகாய் ஜீஸ் குடிக்கலாம்.
◆ முடி நன்கு வளர நெல்லிகாய் சாப்பிடவும் அல்லது நெல்லிகாய் எண்ணெய் தடவி வரவும்.
◆ தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுபாட்டுடன் இருக்கும்.
◆ இது கண் எரிச்சல், தண்ணீர் வருவதை தடுக்கிறது.
◆ நெல்லிகாயானது கல்லீரலின் சீரான செயல்பட்டிற்கு பயன்படுகிறது.
◆ காய்ச்சல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு காய வைத்த நெல்லி துண்டினை சாப்பிட்டால் உடனே சரியாகி விடும்.
◆ நெல்லி காயனது செரிமான பிரச்சனைக்கு சிறந்த மருந்தாகும்.