ஊட்டியின் ரகசிய குறிப்புகள்
◆ உதகை மாவட்டம் தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா பகுதியாகும்.◆ உதகை நகரம் 2637மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
◆ தொட்டபெட்டா சிகரம் உதகையில் அமைந்துள்ளது.
◆ நீலகிரி மாவட்டத்தில் உயரமான சிகரம் தொட்டபெட்டா தான்.
◆ தொட்டபெட்டாவின் உயரம் 2636 மீட்டர்.
◆ உதகையின் முக்கிய சுற்றுலா தளம் தாவரவியல் பூங்காவாகும்.
◆ உதகை தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.
◆ கேத்தி பள்ளத்தாக்குக் காட்சி உலகிலேயே இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழைப் பெற்றது.
◆ உதகை ஏரி படகு இல்லம் 1823-1825 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.
