● அட்சரப் பிரதோஷம் ஆனது வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம் என்பதாகும்.
● தாருகாவனத்து ரிஷிகள் "நான்" என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர்.
● அப்போது ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகாவன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.
● தவறை உணர்ந்த தாருகாவன ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
● அதனால் நம் தலைமுறையாக பிரதோஷத்தை வழிபட்டு வருகிறார்கள்.
● சனி பிரதோஷம் அன்று வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.