LATEST

6/recent/ticker-posts

தினமும் காலையில சரியாக சாப்பிடறது இல்லையா?? அப்போ கண்டிபாக இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கும்_Thinamum-Kalaiyil-Sariyaka-Sapitrathu-Ellaya-Appo-Kandipaga-Entha-Pranchane-Ungaluku-Erukum

●தினமும் காலையில சரியாக சாப்பிடறது இல்லையா?? அப்போ கண்டிபாக இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கும்●
Thinamum-Kalaiyil-Sariyaka-Sapitrathu-Ellaya-Appo-Kandipaga-Entha-Pranchane-Ungaluku-Erukum


◆ காலை உணவை சாப்பிடதவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று இப்பதிவில் பார்க்கலாம்.
◆ காலை உணவு என்பது அனைத்து உடலுக்கும் தேவையான உணவாகும்.
◆ காலை உணவு சாப்பிடுவதால் இது நம் உடலுக்கு தேவையான சக்தியை தருக்கிறது.
◆ இப்போ இருக்கும் காலத்தில் காலை உணவு என்பது மிக முக்கியம், னால் இப்போது இருக்கும் மனிதர்கள் யாரும் காலை உணவை எடுத்து கொள்வதே இல்லை.
◆ அது போல் காலை உணவை தவிர்த்தால் நம் உடல் எடை குறையும் என்று அனைவரும் சொல்கிறார்கள்.
◆ இது முற்றிலும் தவறான தகவல் நீங்கள் காலை உணவை எடுக்கவில்லை என்றால் உடல் எடையானது கண்டிபாக அதிகரிக்கும்.
◆ காலை உணவு சரியாக எடுக்க வில்லையெனில் செரிமானம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
◆ நீங்கள் காலை உணவை எடுத்து கொள்ளவில்லை என்றால் அன்றைக்கு தேவையான ஆற்றல்(எனர்ஜி) கிடைக்காது.
◆ அன்று முழுவதும் நீங்கள் சோர்ந்து காணப்படுவீர்கள்.
◆ அதே காலை உணவை சாப்பிட்டால் அன்று முழுவதும் சுறுசுறுப்புடன் காணபடுவீர்கள்.
◆ சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவை எடுத்து கொண்டால் சர்க்கரை அளவை தம்வசம் வைத்து கொள்ளளாம்.
◆ சர்க்கரை நோய் உள்ளவர் காலை உணவை தவித்தால் உடலில் இன்சுலின் சுரப்பி குறைந்து சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
◆ காலை உணவை எடுக்கவில்லை என்றால் எரிச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
◆ காலை உணவில் அதிக ஊட்ட சத்துக்கள் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
◆ இதுவே நீங்கள் காலை உணவு எடுக்கவில்லை என்றால் நோய் எதிர்ப்பு குறைந்து பலவிதமான நோய்கள் வரும்.
◆ காலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு 28% இதய நோய் வர வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கபட்டது.

■ குறிப்பு;
◆ காலை உணவானது நார்சத்து, நீர் மற்றும் கொழுப்பு அமிலம் கலந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
◆ வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஊட்டசத்து நிறைந்த உணவு எடுக்காமல் தீங்கு விளைவிக்கும் உணவை எடுத்து கொள்ள வேண்டாம்.