கோடை காலத்தில் நம்மை காத்துக் கொள்வதற்கு தினமும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியவை
கோடைக் காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்வதற்கு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பழங்கள்:
பெரி வகையை சார்ந்த பழங்கள்:
★ஸ்ட்ராபெரி
★ப்ளூபெரி
★ப்ளாக்பெரி
★கூஸ்பெரி
★ராஸ்பெரி
★ஆப்பிள்
★செர்ரி
★ஸ்ட்ராபெரி
★ப்ளூபெரி
★ப்ளாக்பெரி
★கூஸ்பெரி
★ராஸ்பெரி
★ஆப்பிள்
★செர்ரி
★பாகற்காய்
★கோஸ்
★காலிபிளவர்
★வெள்ளரிக்காய்
★பீன்ஸ்
★புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
★கோஸ்
★காலிபிளவர்
★வெள்ளரிக்காய்
★பீன்ஸ்
★புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குளிர்பானங்கள்:
★இளநீர்
★நீர்த்த மோர்
★ப்ரெஷ்
★ஜூஸ்
★மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
★குளிர்ச்சியாக பானம் அருந்துவது அந்த நேரத்துக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
★நீர்த்த மோர்
★ப்ரெஷ்
★ஜூஸ்
★மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
★குளிர்ச்சியாக பானம் அருந்துவது அந்த நேரத்துக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
மற்றவை:
★வடை
★அப்பளம்
★சமோசா
★சிப்ஸ்
★பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்.
★சூடான, மசாலா உணவுப் பதார்த்தங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
★வடை
★அப்பளம்
★சமோசா
★சிப்ஸ்
★பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்.
★சூடான, மசாலா உணவுப் பதார்த்தங்களை அறவே தவிர்க்க வேண்டும்.