!!! உங்கள் கண்களுக்கு கீழே கரு வளையம் போன்று காணப்படுக்கிறதா அதை மறைக்க இதை செய்து பாருங்கள்!!!
■ தேவையான பொருட்கள்:
★ முட்டை ஓடு
★ முட்டை ஓடு
★ தேன்
■ செய்முறை:
★ முதலில் முட்டை ஓட்டை எடுத்து நன்கு கழுவ வேண்டும்.
★ பின்பு முட்டை ஓட்டை நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
★ அதை ஒரு கடாயில் போட்டு சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
★ முட்டை ஓட்டை வறுத்தால் அதில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.
★ பின்பு முட்டை ஓட்டின் பொடியை சிறிதளவு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அத்துடன் சிறிது தேனை சேர்த்து கலக்கவும்.
★ அதை தினமும் கண்களை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
★ இதே போன்று தொடர்ந்து 10 நாட்கள் செய்தால் கரு வளையம் மறைந்து விடும்.