!!!உங்கள் முகத்தில் உள்ள முக பரு போக இதை செய்து பாருங்கள்!!!
● புதினா = 10 இலை
● தயிர் = 1 கரண்டி
● எலுமிச்சை சாறு = 1\2 முடி
■ செய்முறை;
★ முதலில் புதினா(10 இலைகளை) சிறிது தண்ணிர் விட்டு Mixce யில் அரைத்து கொள்ள வேண்டும்.
★ பின்பு அரைத்ததை சாற்றை மட்டும் தனியாக பிரித்து கொள்ளவும்.
★ பின்பு புதினா சாறு, தயிர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரே பாத்திரத்தில் வைத்து நன்கு கலக்கவும்.
★ பின்பு பருத்தி துணி ஒன்றை எடுத்து கொண்டு கலந்து வைத்ததில் நினைத்து பின் முகத்தில் உள்ள பருக்கு மேல் ஒத்தி எடுக்கவும்.
■ குறிப்பு;
★ இரவில் தூங்கும் முன் இதை செய்தால் காலையில் முகம் செழிப்புடன் காணப்படும்.
■ குறிப்பு;
★ இரவில் தூங்கும் முன் இதை செய்தால் காலையில் முகம் செழிப்புடன் காணப்படும்.
