LATEST

6/recent/ticker-posts

உங்கள் முகத்தை பளபளப்பாக இருக்க வேண்டுமா இதை செய்து பாருங்க_Ungal-Mugaththai-Palapalaka-Iruka-Vendumaa-Ithai-Seithu-Parungal

!!!உங்கள் முகத்தை பளபளப்பாக இருக்க வேண்டுமா இதை செய்து பாருங்க!!!

■ தேவையான பொருள்;
● தேன் = 1 கரண்டி அல்லது தேவைகேற்ப
● எலுமிச்சை சாறு = 1 பழம்

■ செய்முறை;
★ முதலில் எலுமிச்சை பழத்தை சாற்றை பிழித்து கொள்ள வேண்டும்.
★ பின்பு பிழித்த சாற்றை மட்டும் தனியாக பிரித்து கொள்ளவும்.
★ தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரே பாத்திரத்தில் வைத்து நன்கு கலக்கவும்.
★ பின்பு கலந்து வைத்ததை முகத்தில் தடவி கொள்ளவும்.

■ குறிப்பு;
★ இரவில் தூங்கும் முன் இதை செய்தால் காலையில் முகம் பளபளக்க காணப்படும்.
★ இதை வாரத்தில் மூன்று முறை செய்து உங்கள் முகத்தை பளபளக்க செய்யுங்கள்.