LATEST

6/recent/ticker-posts

வாழைப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்_Vazhaipoo-Sapiduvathal-Kidaikum-Nanmaigal

வாழைப் பூ வாரத்தில் ஒரு முறையாவது சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:

◆ மனித இரத்ததில் கலந்து உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்ற வாழைப்பூவை சாப்பிடலாம்.
◆ சர்க்கரை நோயாளிகளுக்கு இது முக்கிய உணவாகும்.
◆ வாழைப் பூவானது அல்சர் போன்ற பிரச்சனை சரி செய்யவும் பயன்படுக்கிறது.
◆ பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுக்கிறது.
◆ பெண்களின் கர்ப்பபையை ஆரோக்கியமாக்க வாழைப்பூ பயன்படுக்கிறது.
◆ பாலூட்டும் பெண்களுக்கு மிக சிறந்த உணவாகும்.
◆ சிறுநீரகத்தின் ஆரோக்கத்தை மேம்படுத்த வாழைப்பூ பயன்படுக்கிறது.
◆ மலச்சிக்களை தீர்க்கவும் இந்த பூ பயன்படுக்கிறது.