காய்கறி குருமா செய்வது எப்படி
■ தேவையான பொருட்கள்:
★ உருளை கிழங்கு = 2
★ பீன்ஸ் = 2
★ கேரட் = 1
★ வெங்காயம் = 1
★ தக்காளி = 1
★ இஞ்சி = தேவையான அளவு
★ பூண்டு = தேவையான அளவு
★ தேங்காய் = தேவையான அளவு
★ மஞ்சள் தூள் = 1/2 டிஸ்பூன்
★ மிளகாய் தூள் = 2 டிஸ்பூன்
★ தனியா தூள் = 1 டிஸ்பூன்
★ மசாலா தூள் = 1 டிஸ்பூன்(கரம் மசாலா)
★ கொத்தமல்லி = தேவையான அளவு
★ புதினா = தேவையான அளவு
★ கறிவேப்பிலை = தேவையான அளவு
★ சோம்பு = தேவையான அளவு
★ ஏலகாய் = தேவையான அளவு
★ கிராம்பு = தேவையான அளவு
★ பட்டை = தேவையான அளவு
★ பீன்ஸ் = 2
★ கேரட் = 1
★ வெங்காயம் = 1
★ தக்காளி = 1
★ இஞ்சி = தேவையான அளவு
★ பூண்டு = தேவையான அளவு
★ தேங்காய் = தேவையான அளவு
★ மஞ்சள் தூள் = 1/2 டிஸ்பூன்
★ மிளகாய் தூள் = 2 டிஸ்பூன்
★ தனியா தூள் = 1 டிஸ்பூன்
★ மசாலா தூள் = 1 டிஸ்பூன்(கரம் மசாலா)
★ கொத்தமல்லி = தேவையான அளவு
★ புதினா = தேவையான அளவு
★ கறிவேப்பிலை = தேவையான அளவு
★ சோம்பு = தேவையான அளவு
★ ஏலகாய் = தேவையான அளவு
★ கிராம்பு = தேவையான அளவு
★ பட்டை = தேவையான அளவு
செய்முறை:
◆ முதலில் இஞ்சு மற்றும் பூண்டை நன்கு விழுது போல அரைத்து கொள்ளவும்.
◆ தேங்காயை துருகி கொள்ளவும்.
◆ வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக வெட்டி கொள்ளவும்.
◆ பீன்ஸ், கேரட் சிறுசிறுவாக வெட்டி கொள்ளவும்.
◆ பின்பு ஒரு பாத்திரத்தில் உருளை கிழங்கை வேக வைத்து பின்பு அதன் தோலை நீக்கி சிறுசிறு பொடியாக்கி கொள்ளவும்.
◆ கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பை போட்டு தாளித்து கொள்ளவும்.
◆ பின்பு பொடியாக்கிய வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கவும்.
◆ வதக்கிய பிறகு இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை தன்மை போகும் வரை வதக்கவும்.
◆ வெட்டிய கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கி, வேக வைத்த உருளைகிழங்கையும் கலக்கவும்.
◆ பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
◆ அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
◆ பின்பு தேங்காய் துருவலை சேர்த்து கொஞ்சம் கொதித்த பிறகு கடைசியில் கொத்தமல்லி மற்றும் புதினாவை தூவி இறக்கி விடவும்.
◆ சுவையான காய்கறி குருமா ரெடி.