LATEST

6/recent/ticker-posts

நீங்கள் எந்தெந்த திசையில் இதை செய்தால் இந்த பயனை பெறலாம்_You-Can-Get-This-Benefit-If-You-Do-This-In-Any-Direction-You-Can-Get-This-Benefit

!!நீங்கள் எந்தெந்த திசையில் இதை செய்தால் இந்த பயனை அடையலாம்!!

■நீங்கள் எந்த திசையில் தூங்கினால் அந்த பலனை அடையலாம்■
 ◆ உங்கள் வீட்டில் நீங்கள் தினமும் கிழக்கே தலை வைத்து தூங்கினால் செல்வ வளமானது படிப்படியாக அதிகரித்து கொண்டே வரும். கிழக்கே தூங்கினால் எந்த ஒரு திருஷ்டியும் தடுக்க முடியாது.
◆ உங்கள் வீட்டில் நீங்கள் தினமும் தெற்கே தலை வைத்து தூங்கினால் புகழானது அதிகரிக்கும்.
◆ உங்கள் வீட்டில் நீங்கள் தினமும் மேற்கு பகுதி தலை வைத்து தூங்கினால் ஆயுள் ஆனது அதிகரித்து கொண்டே செல்லும்.
◆ உங்கள் வீட்டில் நீங்கள் வடக்கே மட்டும் தலை வைத்து உறங்க கூடாது. ஏன் என்றால் அப்பகுதி நோய்கள் வளரும் மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படும்.

■நீங்கள் எந்த திசையில் அமர்ந்து உணவு சாப்பிட்டால் அந்த பலனை அடையலாம்■
★ நீங்கள் தினமும் மேற்கு புறமாக அமர்ந்து உணவு சாப்பிட்டால் செல்வமானது பெருகும்.
★ நீங்கள் தினமும் தெற்கு புறமாக அமரந்து உணவு சாப்பிட்டால் வீண் பழியானது உங்கள் மேல் வந்து கொண்டே இருக்கும்.
★ நீங்கள் தினமும் கிழக்கு புறமாக அமர்ந்து உணவு சாப்பிட்டால் கல்வி வளரும்.
★ நீங்கள் தினமும் வடக்கு புறமாக அமர்ந்து உணவு சாப்பிட்டால் உடலில் ஜீரன மண்டலமானது பாதிப்பு ஏற்படும்.

■ குறிப்பு;
★ இவை அனைத்தும் நமது பாரம்பரிய பழக்கமாகும். அதனால் அனைவரும் இதை பின்பற்றி பயனை பெறுங்கள்..