தேவையான பொருட்கள்:
🔷 வேர்க்கடலை- 500 கிராம்
🔷 பெரிய வெங்காயம் - 1
🔷 தக்காளி- 2
🔷 மிளகாய் தூள்- தேவையான அளவு
🔷 மஞ்சள்தூள்- தேவையான அளவு
🔷 உப்பு- தேவையான அளவு
🔷 எண்ணெய்- தேவையான அளவு
🔷 கொத்தமல்லி- தேவையான அளவு
🔷 கறிவேப்பிலையில்- தேவையான அளவு
🔷 கடுகு,சீரகம்- தேவையான அளவு
🔷 வேர்க்கடலை- 500 கிராம்
🔷 பெரிய வெங்காயம் - 1
🔷 தக்காளி- 2
🔷 மிளகாய் தூள்- தேவையான அளவு
🔷 மஞ்சள்தூள்- தேவையான அளவு
🔷 உப்பு- தேவையான அளவு
🔷 எண்ணெய்- தேவையான அளவு
🔷 கொத்தமல்லி- தேவையான அளவு
🔷 கறிவேப்பிலையில்- தேவையான அளவு
🔷 கடுகு,சீரகம்- தேவையான அளவு
குறிப்பு:
♦️ வேர்க்கடலையை 5 மணி நேரத்திற்கு முன்பாக ஊறவைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
🔶 வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
🔶 பின்பு நீரில் ஊற வைத்த வேர்க்கடலை குக்கரில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
🔶 பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காயவைத்துக் கொள்ளவும்.
🔶 பின்பு எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும் பின்பு தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
🔶 வெங்காயம் தக்காளி வதக்கிய பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
🔶 பின்பு வேகவைத்த வேர்க்கடலை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
🔶 பின்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
🔶 பின்பு கிரேவி ஆகும் வரை கொதிக்க விட்டு பின்பு கொத்தமல்லியை சேர்த்து இறக்கிவிடவும்.
🔶 சுவையான வேர்க்கடலை குழம்பு தயார்.
🔶 சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.