பருப்பு இல்லாத சாம்பார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
🔶 எண்ணெய் - 2 ஸ்பூன்
🔶 கடுகு -தேவையான அளவு
🔶 உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
🔶 கடலை பருப்பு - 1 ஸ்பூன்
🔶 வெந்தயம் - சிறிதளவு
🔶 பெரிய வெங்காயம் -1
🔶 பச்சை மிளகாய் - தேவையான அளவு
🔶 கறிவேப்பிலை - சிறிதளவு
🔶 தக்காளி - 5
🔶 மஞ்சள்தூள் -தேவையானஅளவு
🔶 உப்பு -தேவையான அளவு
🔶 தண்ணீர் -தேவையான அளவு
🔶 எண்ணெய் - 2 ஸ்பூன்
🔶 கடுகு -தேவையான அளவு
🔶 உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
🔶 கடலை பருப்பு - 1 ஸ்பூன்
🔶 வெந்தயம் - சிறிதளவு
🔶 பெரிய வெங்காயம் -1
🔶 பச்சை மிளகாய் - தேவையான அளவு
🔶 கறிவேப்பிலை - சிறிதளவு
🔶 தக்காளி - 5
🔶 மஞ்சள்தூள் -தேவையானஅளவு
🔶 உப்பு -தேவையான அளவு
🔶 தண்ணீர் -தேவையான அளவு
🔶 கடலைமாவு -2 ஸ்பூன் (அரைத்தது)
செய்முறை:
🔷 கடாயில் எண்ணெய் ஊற்றவும்
🔷 எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு , வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவை நன்றாக பொரிந்ததும்.
🔷 அதன் பிறகு வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
🔷 அதன் பிறகு மஞ்சள்தூள் உப்பு சேர்க்கவும்.
🔷 தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
🔷 பத்து நிமிடங்களுக்குப் பிறகு கரைத்து வைத்திருந்த கடலை மாவு அதில் ஊற்றவும்.
🔷 அதன் பிறகு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
🔷 சுவையான பருப்பு இல்லாத சாம்பார் ரெடி.