LATEST

6/recent/ticker-posts

முக அழகுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்_Instructions-To-Follow-For-Facial-Beauty

முக அழகுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
முக அழகுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்


• தினமும் குளித்த பிறகு முகத்திற்கு சந்தனக் கட்டையை அரைத்து அவற்றை  பூச வேண்டும்.
•  நரை, திரை, மூப்பு வராமலிருக்க பச்சரிசி கஞ்சியுடன் முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து காய்ச்சி குடித்து வர வேண்டும். மேலும் தேனுடன் இஞ்சிச்சாறு கலந்து பருகலாம்.
• தினம் 2 மணி நேரம் மெளனமாக இருங்கள். இவ்வாறு செய்வதால் முகத்திற்கு தெளிவு கிடைக்கும்.
• வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இதனால் முகப்பொலிவு கிடைக்கும்.
• கோடையில் இளநீர் பருகி வர வயிற்றில் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி உண்டாகும்.
• தண்ணீர் நிறைய பருகி வர நல்ல பலன்களை கொடுக்கும்.