LATEST

6/recent/ticker-posts

முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ பயன்கள்_Medicinal-Uses-Of-Cashew-Nuts

முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ பயன்கள்

Medicinal-Uses-Of-Cashew-Nuts

✦ முந்திரி பருப்பானது புற்று நோயை எதிர்க்கும் சக்தி உடையது.
✦ முந்திரிப்பருப்பு அதிக ஆற்றல் தரக்கூடியது. எளிதில் ஜீரணமாகும் நார்ப் பொருட்கள் முந்திரி பருப்பில் உள்ளது.
✦ ஆரோக்கியத்திற்கு துணைபுரியும் துணை அமிலங்கள் பல உள்ளன.
✦ இதயத்திற்கு நலம் பயக்கும் ஆலியிக் அமிலம், பால்மிடோலியிக் அமிலம் ஆகியவை முந்திரியில் உள்ளது.
✦ கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், நல்ல கொழுப்புகளை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் உடையது.
✦ இதய பாதிப்புகளில் ஒன்றான கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் ஆகியவற்றில் இருந்து தற்காப்பு தருவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
✦ உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் பங்கெடுக்கிறது.
✦ பார்வைத்திறனில் துணை புரியும்.
✦ சருமத்தை தாக்கும் புற ஊதாக்கதிர்களை வடிகட்டும்.
✦ ஆற்றலும், செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.