LATEST

6/recent/ticker-posts

வெந்தயக்கீரை கூட்டு செய்வது எப்படி?_How-To-Cook-Dill-Poriyal?

வெந்தயக்கீரை கூட்டு செய்வது எப்படி?
How-To-Cook-Dill-Poriyal?

தேவையான பொருட்கள் :
🔴 வெந்தயக்கீரை -1 கட்டு 
🔴 தேங்காய் துருவல் -1/2 கப் 
🔴 மிளகாய்தூள் - தேவையான அளவு 
🔴 பாசி பருப்பு - 1/2 கப் 
🔴 சின்ன வெங்காயம் -  3 
🔴 உப்பு - தேவையான அளவு 
🔴 தக்காளி  -1 
🔴 கடுகு - தேவையான அளவு 
🔴 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
 🔵 ஒரு பாத்திரத்தில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி கீரையை வேக வைக்கவும்.
🔵 கீரை வெந்ததும் அதில் மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
🔵 கொதித்த பிறகு தக்காளி மற்றும் அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
🔵 அதன் பிறகு வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
🔵 பிறகு ஒரு கடாயில்  எண்ணெய் காய்ந்ததும் கடுகு , வெங்காயம் சேர்த்து தாளித்து கீரையுடன் சேர்க்கவும்.
🔵 அதன் பிறகு உப்பு சேர்த்து  2 நிமிடம் கழித்து ‌ இறக்கி விடவும்.

குறிப்பு:
🔵 வெந்தயக் கீரையில் நார்ச்சத்து இரும்புச்சத்து உள்ளதால் வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம்.