★ தினமும் காலை அல்லது மாலை குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
★ தினமும் இரவு 11மணி முதல் காலை 5மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும்.
★ தினமும் காலையில் உணவுக்கு முன் இஞ்சியில் தோல் நீக்கி சிறிது சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் கொழுப்பு மற்றும் தொப்பையை குறைக்கும்.
★ தினமும் காலை மற்றும் மாலை உணவு முன் கண்டிபாக மலம் கழிக்க வேண்டும். அப்படி இல்லை கண்ட நேரத்தில் மலம் கழித்தால் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும்.★ தினமும் காலை மற்றும் மாலை குளிக்க வேண்டும்.
★ தினமும் உணவு உண்ணும் போது பொறுமையாக நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
★ தினமும் குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.
★ தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை மென்று சாப்பிட்டால் சர்க்கரை நோய் மற்றும் இரத்த கொதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
★ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை உபயோகபடுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் புற்றுநோயையும் உருவாக்கும்.
★ நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கண்டிபாக மாற்ற வேண்டும்.
★ ஒரு நாள் பயன்படுத்திய உள்ளாடையை மறுநாள் பயன்படுத்த வேண்டாம்.
★ ஆட்டு கறி ,நாட்டு கோழி, மீன் போன்ற இறைச்சிகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
★ மது அருந்தவே அல்லது புகை பிடிக்கவே கூடாது. இது நாட்டிற்கும் வீட்டிற்கும் தீங்கு விளைவிக்க கூடியது.
★ மைதாவால் ஆன எந்த பொருளும் எடுத்து கொள்ள வேண்டாம்.
★ தினமும் இரவு தூங்குவதற்கு முன் பேரிச்சம்பழத்தை சாப்பிடுங்கள்.
★ குளிர்சாதன பெட்டியில் வைத்த சாம்பர்(குழம்பு),மாவு போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.
★ R.O தண்ணிர் குடிப்பதை விட சீரக தண்ணிர், சோம்பு தண்ணிர் போன்றவற்றை அருந்துங்கள்.
★ உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ தினமும் கீரை வகை, பேரிச்சம் பழம், பாதாம், முந்திரி, எள் உருண்டை, மீன், முட்டை, வேர்க்கடலை, கொய்யா, பப்பாளி போன்ற சத்தான உணவு வகைகளை குடுங்கள்.

■ குறிப்பு:
● இவை எல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழக்க வழக்கங்கள் அதை கடைபிடித்து பலனை பெறுங்கள்
●●●பகுதி-1 பார்க்கலாம்●●●
●●பகுதி-2 பார்க்கலாம்●●●
●பகுதி-3 பார்க்கலாம்●